அடிக்குறிப்பு
a உண்மை கிறிஸ்தவர்கள் இயேசுவின் ‘அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்ற’ வேண்டும். அவருடைய “அடிச்சுவடுகளை” பின்பற்றுவது என்றால் என்ன? அவருடைய அடிச்சுவடுகளை ஏன் பின்பற்ற வேண்டும்? அதை எப்படிச் செய்யலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.