அடிக்குறிப்பு
a இந்தப் பூமியில் இதுவரைக்கும் வாழ்ந்தவர்களிலேயே இயேசு மாதிரி ஒரு போதகர் இருந்ததே இல்லை. ஆனாலும், அன்றைக்கு இருந்த நிறைய பேர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன்? நான்கு காரணங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இன்றும், நாம் சொல்வதையும் செய்வதையும் பார்த்து நிறைய பேர் நம்மை ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். நாம் தடுமாற்றம் அடையாமல் இருப்பதற்கு இயேசுமேல் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம் என்பதையும் பார்க்கலாம். யெகோவாவின் சாட்சியாக ஆகத் தயங்குகிறவர்களுக்கு இந்தக் கட்டுரையும் அடுத்த கட்டுரையும் ரொம்ப உதவியாக இருக்கும்.