அடிக்குறிப்பு
c படவிளக்கம்: (மேலிருந்து கீழ்): மக்களை அவ்வளவாகப் பார்க்க முடியாத ஒரு பகுதியில் ஒரு கணவனும் மனைவியும் ஊழியம் செய்கிறார்கள். முதல் வீட்டுக்காரர் வேலையில் இருக்கிறார். இரண்டாவது வீட்டுக்காரர் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். மூன்றாவது வீட்டுக்காரர் கடையில் இருக்கிறார். அந்தக் கணவனும் மனைவியும் முதல் வீட்டுக்காரரை அதே நாள் சாயங்காலத்தில் போய்ப் பார்க்கிறார்கள். இரண்டாவது வீட்டுக்காரரை ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில் பொது ஊழியத்தில் பார்க்கிறார்கள். மூன்றாவது வீட்டுக்காரருக்குப் போன் செய்து பேசுகிறார்கள்.