அடிக்குறிப்பு
a இன்றைக்கு நாம் நிறைய பிரச்சினைகளுடன் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அதையெல்லாம் சமாளிப்பதற்கு யெகோவா நமக்கு உதவுவார். அப்போஸ்தலன் பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் நிறைய பிரச்சினைகள் இருந்தன. ஆனாலும், தொடர்ந்து அவர்கள் சேவை செய்வதற்கு யெகோவா உதவினார். இதைப் பற்றியும் இன்றைக்கு நமக்கு எந்த நான்கு வழிகளில் அவர் உதவுகிறார் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.