அடிக்குறிப்பு
a தன்னுடைய சீஷர்களாக ஆவதற்கு மற்றவர்களுக்கு இயேசு எப்படி உதவினார் என்றும் நாம் எப்படி மற்றவர்களுக்கு உதவலாம் என்றும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற புத்தகத்தில் இருக்கிற சில அம்சங்களைப் பற்றியும் பார்ப்போம். ஞானஸ்நானம் எடுக்க பைபிள் மாணவர்களுக்கு உதவவே இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.