அடிக்குறிப்பு
b வேறு சில அனுபவங்களை இங்கே எல்லாம் நீங்கள் பார்க்கலாம்: (1) யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு-ல் “பைபிள்” என்ற தலைப்புக்குப் போங்கள். அதற்குக் கீழே, “நடைமுறையான பயன்கள்” என்ற பகுதி இருக்கும். அதில், “‘பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது’ (காவற்கோபுர தொடர் கட்டுரைகள்)” என்ற பகுதியில் பாருங்கள். (2) JW லைப்ரரி-ல் மீடியா என்ற பகுதிக்குக் கீழே “பேட்டிகளும் அனுபவங்களும்” என்ற தலைப்பில் பாருங்கள்.