அடிக்குறிப்பு
a சாத்தான் திறமையான ஒரு வேட்டைக்காரன். நம்மைக் கண்ணியில் மாட்ட வைக்க அவன் முயற்சி செய்கிறான். நாம் எத்தனை வருடங்களாக சத்தியத்தில் இருந்தாலும் சரி, அவனிடம் சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன. யெகோவாவுக்கும் நமக்கும் இருக்கிற பந்தத்தைச் சீரழிப்பதற்கு அவன் பயன்படுத்துகிற இரண்டு கண்ணிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். ஒன்று, தலைக்கனம். இன்னொன்று, பேராசை. இந்த இரண்டு கண்ணிகளில் சிக்கிக்கொண்டவர்களைப் பற்றியும் நாம் எப்படி அதில் சிக்காமல் இருக்கலாம் என்பதைப் பற்றியும் பார்க்கப்போகிறோம்.