அடிக்குறிப்பு
c படவிளக்கம்: ஒரு சகோதரருக்கு ஆலோசனை கொடுக்கிறார்கள். ஆனால், அவருக்கு தலைக்கனம் இருப்பதால், அந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ஒரு சகோதரி ஏற்கெனவே நிறைய பொருள்களை வாங்கியிருக்கிறார். ஆனால், இன்னும் நிறைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.