அடிக்குறிப்பு
a எல்லாவற்றையுமே யெகோவாதான் படைத்தார் என்று பைபிள் சொல்கிறது. ஆனால், நிறைய பேர் அதை ஏற்றுக்கொள்வதில்லை. எல்லாம் தானாகவே உருவானது என்று அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டு நம்முடைய விசுவாசம் ஆட்டம் காணாமல் இருக்க வேண்டுமானால் கடவுள் மீதும் பைபிள் மீதும் இருக்கிற நம்பிக்கையை நாம் பலப்படுத்த வேண்டும். அதை எப்படிச் செய்யலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரை சொல்லும்.