அடிக்குறிப்பு
a உண்மை வழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னார்? முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அவர் சொன்னதை எப்படிப் பின்பற்றினார்கள்? இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, யெகோவாவின் சாட்சிகளும் அதே மாதிரிதான் செய்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களையும் பார்ப்போம்.