அடிக்குறிப்பு
a முடிவில்லாத வாழ்வுக்குப் போகும் இடுக்கமான வாசல் வழியாக நுழையும்படி இயேசு சொல்லியிருக்கிறார். சகோதர சகோதரிகளிடம் சமாதானமாக இருக்கும்படியும் அவர் சொல்லியிருக்கிறார். அவர் சொல்வதைப் போல் செய்யும்போது என்னென்ன சவால்கள் வரலாம்? அவற்றையெல்லாம் நாம் எப்படிச் சமாளிக்கலாம்? அதைப் பற்றி இப்போது பார்க்கப்போகிறோம்.