அடிக்குறிப்பு
b இளைஞர்கள் கேட்கும் 10 கேள்விகளும் பதில்களும் என்ற சிற்றேட்டில் “கூடப்படிக்கிற மாணவர்களின் தொல்லையை எப்படிச் சமாளிக்கலாம்” என்ற 6-வது கேள்வியையும், jw.org வெப்சைட்டில் கூடப்படிப்பவர்களின் தொல்லையை சமாளியுங்கள்! என்ற ஒயிட் போர்டு அனிமேஷன் வீடியோவையும் பாருங்கள். (பைபிள் போதனைகள் > டீனேஜர்கள் என்ற தலைப்பில் பாருங்கள்.)