அடிக்குறிப்பு
d படவிளக்கம்: தடுப்பு போட்டு பாதுகாக்கப்பட்டிருக்கிற “குறுகலான” ஒரு பாதையை கடவுள் கொடுத்திருக்கிறார். அதில் தொடர்ந்து நடந்தால், ஆபாசம்... ஒழுக்கங்கெட்ட சகவாசம்... உயர் கல்வியை முதலில் வைக்க வேண்டுமென்ற அழுத்தம்... போன்றவற்றிலிருந்து தப்பிக்க முடியும்.