அடிக்குறிப்பு
a யாக்கோபும் இயேசுவும் ஒரே வீட்டில் ஒன்றாக வளர்ந்தார்கள். கடவுளுடைய பரிபூரண மகனான இயேசுவைப் பற்றி அன்றைக்கு இருந்த நிறைய பேரைவிட அவருடைய தம்பி யாக்கோபுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவ சபைக்கு யாக்கோபு தூணாக இருந்தார். அவருடைய வாழ்க்கையிலிருந்தும் அவர் சொல்லிக்கொடுத்த விஷயங்களிலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.