அடிக்குறிப்பு
a யெகோவாமீதும் அவருடைய மக்களை வழிநடத்துவதற்காக அவர் பயன்படுத்துபவர்கள்மீதும் நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்துவது ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும். அவர்கள்மீது நம்பிக்கையைப் பலப்படுத்துவதால், இப்போது நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் எதிர்காலத்தில் வருகிற பிரச்சினைகளை நாம் எப்படிச் சமாளிக்கலாம் என்றும் பார்க்கப்போகிறோம்.