அடிக்குறிப்பு
a தீமோத்தேயு நல்ல செய்தியைச் சொல்வதில் ரொம்பத் திறமைசாலியாக இருந்தார். ஆனாலும், தொடர்ந்து முன்னேற்றம் செய்ய அப்போஸ்தலன் பவுல் அவரை உற்சாகப்படுத்தினார். அவர் சொன்னபடி செய்ததால், தீமோத்தேயுவை யெகோவா நிறைய விதங்களில் பயன்படுத்தினார். சகோதர சகோதரிகளுக்கும் ரொம்ப உதவியாக இருந்தார். யெகோவாவுக்கு நிறைய சேவை செய்யவும் சகோதர சகோதரிகளுக்கு அதிகமாக உதவவும் நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? நிச்சயம் ஆசைப்படுவீர்கள். அதற்காக நீங்கள் என்ன குறிக்கோள்களை வைக்கலாம்? குறிக்கோள்களை வைக்கவும் அவற்றை அடையவும் என்ன செய்யலாம்?