அடிக்குறிப்பு
a பேசும் திறன்... இது யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற ஓர் அற்புதமான பரிசு. ஆனால் வருத்தமான விஷயம் என்னவென்றால், இன்றைக்கு நிறைய பேர் யெகோவா எதிர்பார்ப்பதுபோல் அதைப் பயன்படுத்துவதில்லை. இந்த மோசமான உலகத்தில் மற்றவர்களைப் பலப்படுத்துகிற விதமாகவும், யெகோவாவுக்குப் பிடித்த விதமாகவும் நம்முடைய பேச்சு இருப்பதற்கு எது நமக்கு உதவி செய்யும்? ஊழியத்திலோ கூட்டங்களிலோ மற்றவர்களிடமோ பேசும்போது அது யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இதற்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.