அடிக்குறிப்பு
a கடவுளுடைய எதிரிகள் யாரென்று தெரிந்துகொள்ள வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சில அடையாளங்கள் இருக்கின்றன. அந்த அடையாளங்களைப் புரிந்துகொள்வதற்கு தானியேல் புத்தகம் நமக்கு உதவி செய்யும். இந்தக் கட்டுரையில் தானியேல் புத்தகத்தில் இருக்கிற சில தீர்க்கதரிசனங்களை, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிற அதே மாதிரியான சில தீர்க்கதரிசனங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். இப்படிச் செய்யும்போது, கடவுளுடைய எதிரிகள் யாரென்று நம்மால் கண்டுபிடிக்க முடியும். அவர்களுக்கு என்ன நடக்கும் என்றும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.