அடிக்குறிப்பு
a வெளிப்படுத்துதல் புத்தகத்தைப் பற்றிய தொடர் கட்டுரைகளில் கடைசிக் கட்டுரையை இப்போது பார்க்கப்போகிறோம். இந்தக் கட்டுரையில் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறவர்களுக்குக் கிடைக்கப்போகிற அற்புதமான எதிர்காலத்தைப் பற்றியும், கடவுளுடைய ஆட்சியை எதிர்க்கிறவர்களுக்கு வரப்போகிற கேவலமான முடிவைப் பற்றியும் பார்க்கப்போகிறோம்.