அடிக்குறிப்பு
a விறுவிறுப்பான சம்பவங்கள் நடக்கிற ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது என்பதை நிறைய பைபிள் தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன. அவற்றில் சில தீர்க்கதரிசனங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அப்போது, யெகோவாமேல் நமக்கு இருக்கிற விசுவாசம் இன்னும் பலமாகும். அதோடு, இப்போதும் எதிர்காலத்திலும் பதட்டப்படாமல் யெகோவாவையே முழுமையாக நம்பியிருப்போம்.