அடிக்குறிப்பு
a தசமபாகம் என்பது “ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக ஒருவருடைய வருமானத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் பத்திலொரு பாகத்தைக் குறிக்கிறது. . . . பைபிளைப் பொறுத்தவரையில், தசமபாகம் செலுத்துவது ஒரு மதப் பழக்கம்.”—ஹார்பர்ஸ் பைபிள் அகராதி (ஆங்கிலம்), பக்கம் 765.