அடிக்குறிப்பு
a “இதைப் பற்றி சுவிசேஷங்களில் ஒரு வார்த்தைகூட இல்லை” என்று ஆர்ஃபியஸ்: மதங்களின் ஒரு பொது சரித்திரம் என்ற புத்தகம் சொல்கிறது. அதேபோல், நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா இப்படிச் சொல்கிறது: “உத்தரிக்கும் ஸ்தலத்தைப் பற்றிய கத்தோலிக்க கோட்பாடு பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் அல்ல, பாரம்பரியத்தின் அடிப்படையில்தான் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.”—இரண்டாம் பதிப்பு, தொகுப்பு 11, பக்கம் 825.