உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 25
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எசேக்கியேல் முக்கியக் குறிப்புகள்

      • அம்மோனியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-7)

      • மோவாபியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (8-11)

      • ஏதோமியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (12-14)

      • பெலிஸ்தியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (15-17)

எசேக்கியேல் 25:2

இணைவசனங்கள்

  • +ஆதி 19:36, 38
  • +எரே 49:1; ஆமோ 1:13; செப் 2:9

எசேக்கியேல் 25:5

இணைவசனங்கள்

  • +2சா 12:26; எசே 21:20

எசேக்கியேல் 25:6

இணைவசனங்கள்

  • +புல 2:15
  • +செப் 2:8

எசேக்கியேல் 25:7

இணைவசனங்கள்

  • +எரே 49:2; ஆமோ 1:14

எசேக்கியேல் 25:8

இணைவசனங்கள்

  • +ஏசா 15:1; எரே 48:1; ஆமோ 2:1
  • +உபா 2:4

எசேக்கியேல் 25:9

இணைவசனங்கள்

  • +எண் 32:37, 38; யோசு 13:15, 19

எசேக்கியேல் 25:10

இணைவசனங்கள்

  • +எசே 21:28, 32
  • +எசே 25:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 74

எசேக்கியேல் 25:11

இணைவசனங்கள்

  • +எரே 48:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 74

எசேக்கியேல் 25:12

இணைவசனங்கள்

  • +2நா 28:17; சங் 137:7; புல 4:22; ஆமோ 1:11; ஒப 10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 74

எசேக்கியேல் 25:13

இணைவசனங்கள்

  • +மல் 1:4
  • +எரே 49:7, 8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 133

எசேக்கியேல் 25:14

இணைவசனங்கள்

  • +ஏசா 11:14; 63:1
  • +நாகூ 1:2

எசேக்கியேல் 25:15

இணைவசனங்கள்

  • +2நா 28:18; ஏசா 9:11, 12; 14:29; எரே 47:1; யோவே 3:4-6; ஆமோ 1:6

எசேக்கியேல் 25:16

இணைவசனங்கள்

  • +எரே 25:17, 20; செப் 2:4
  • +செப் 2:5
  • +எரே 47:4

எசேக்கியேல் 25:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 81

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எசே. 25:2ஆதி 19:36, 38
எசே. 25:2எரே 49:1; ஆமோ 1:13; செப் 2:9
எசே. 25:52சா 12:26; எசே 21:20
எசே. 25:6புல 2:15
எசே. 25:6செப் 2:8
எசே. 25:7எரே 49:2; ஆமோ 1:14
எசே. 25:8ஏசா 15:1; எரே 48:1; ஆமோ 2:1
எசே. 25:8உபா 2:4
எசே. 25:9எண் 32:37, 38; யோசு 13:15, 19
எசே. 25:10எசே 21:28, 32
எசே. 25:10எசே 25:4
எசே. 25:11எரே 48:1
எசே. 25:122நா 28:17; சங் 137:7; புல 4:22; ஆமோ 1:11; ஒப 10
எசே. 25:13மல் 1:4
எசே. 25:13எரே 49:7, 8
எசே. 25:14ஏசா 11:14; 63:1
எசே. 25:14நாகூ 1:2
எசே. 25:152நா 28:18; ஏசா 9:11, 12; 14:29; எரே 47:1; யோவே 3:4-6; ஆமோ 1:6
எசே. 25:16எரே 25:17, 20; செப் 2:4
எசே. 25:16செப் 2:5
எசே. 25:16எரே 47:4
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எசேக்கியேல் 25:1-17

எசேக்கியேல்

25 யெகோவா மறுபடியும் என்னிடம், 2 “மனிதகுமாரனே, அம்மோனியர்களுக்கு+ நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு அவர்களுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்.+ 3 அவர்களைப் பற்றி இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “என்னுடைய ஆலயம் தீட்டுப்படுத்தப்பட்ட சமயத்திலும், இஸ்ரவேல் தேசம் பாழாகிப்போன சமயத்திலும், யூதா ஜனங்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போன சமயத்திலும் நீங்கள் ஏளனம் செய்தீர்கள். 4 அதனால், உங்களைக் கிழக்கத்திய ஜனங்களின் கையில் கொடுக்கப்போகிறேன். அவர்கள் உங்களுக்கு நடுவே தங்களுடைய முகாம்களையும் கூடாரங்களையும் போடுவார்கள். உங்களுடைய தேசத்தின் விளைச்சலைச் சாப்பிட்டு, உங்களுடைய மந்தையின் பாலைக் குடிப்பார்கள். 5 நான் ரப்பாவை+ ஒட்டகங்கள் மேய்கிற நிலமாகவும், அம்மோனியர்களின் தேசத்தை மந்தைகள் படுத்துக்கொள்கிற இடமாகவும் மாற்றுவேன். அப்போது, நான் யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்”’” என்றார்.

6 “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேல் தேசத்தின் கதியைப் பார்த்து நீங்கள் கைகொட்டிச் சிரித்தீர்கள்,+ சந்தோஷத்தில் குதித்தீர்கள், கேலியும் கிண்டலும் செய்தீர்கள்.+ 7 அதனால் நான் உங்களைத் தண்டித்து, சூறையாடப்பட்ட பொருள்களைப் போல மற்ற தேசங்களின் கையில் கொடுப்பேன். ஜனங்களின் மத்தியிலும் தேசங்களின் நடுவிலும் இல்லாதபடி உங்களை அழிப்பேன்.+ உங்களை ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவேன். அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வீர்கள்.’

8 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘“யூதா ஜனங்கள் மற்ற எல்லா ஜனங்களையும் போலத்தான் இருக்கிறார்கள்” என்று மோவாபும்+ சேயீரும்+ சொல்கின்றன. 9 அதனால், மோவாபின் எல்லைகளில் இருக்கிற நகரங்களை எதிரிகள் தாக்கும்படி செய்வேன். தேசத்துக்கு அழகு சேர்க்கும் பெத்-யெசிமோத்தையும், பாகால்-மெயோனையும், கீரியாத்தாயீமையும்கூட+ அவர்கள் தாக்கும்படி செய்வேன். 10 அம்மோனியர்களைப் பற்றிய நினைவையே அழிப்பதற்காக+ அவர்களை எப்படிக் கிழக்கத்திய ஜனங்களின் கையில் கொடுத்தேனோ+ அப்படியே மோவாபியர்களையும் கொடுத்துவிடுவேன். 11 மோவாபை நான் தண்டிப்பேன்.+ அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.’

12 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘ஏதோம் மிகப் பெரிய குற்றம் செய்திருக்கிறது. அது யூதா ஜனங்களைப் பழிவாங்கியிருக்கிறது.+ 13 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் ஏதோமைத் தண்டித்து, மனுஷர்களோ மிருகங்களோ இல்லாதபடி அதை வெறிச்சோடிப்போக வைப்பேன்.+ தேமானிலிருந்து தேதான்வரை இருக்கிற எல்லாரும் வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.+ 14 ‘என்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களின் கையால் நான் ஏதோமைப் பழிவாங்குவேன்.+ அவர்கள் மூலமாக என்னுடைய கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் காட்டுவேன். ஏதோம் ஜனங்களை நான் பழிதீர்ப்பேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”’

15 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘தீராத பகையினால் பெலிஸ்தியர்கள் என்னுடைய ஜனங்களைப் பழிவாங்கவும் அழிக்கவும் சதி செய்தார்கள்.+ 16 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் பெலிஸ்தியர்களைத் தண்டிப்பேன்.+ கிரேத்தியர்களை அழிப்பேன்.+ கடலோரத்தில் மீதியாக இருக்கிறவர்களை ஒழித்துக்கட்டுவேன்.+ 17 அவர்களைக் கடும் கோபத்தோடு தண்டித்து, பயங்கரமாகப் பழிவாங்குவேன். அவர்களை நான் பழிதீர்க்கும்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.”’”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்