உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 1/08 பக். 2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • விழித்தெழு!—2008
  • இதே தகவல்
  • இசை நாடகத்தில் தூள்கிளப்பும் பொம்மைகள்
    விழித்தெழு!—2008
  • எலக்ட்ரானிக் கேம்ஸ் விளையாடலாமா?
    விழித்தெழு!—2008
  • கம்ப்யூட்டர் அல்லது வீடியோ விளையாட்டுகளில் நான் பங்குகொள்ள வேண்டுமா?
    விழித்தெழு!—1996
  • பெண்களுக்கு எதிரான வன்முறை உலகளாவிய பிரச்சினை
    விழித்தெழு!—2008
மேலும் பார்க்க
விழித்தெழு!—2008
g 1/08 பக். 2

பொருளடக்கம்

ஜனவரி - மார்ச் 2008

பெண்களுக்கு எதிரான வன்முறை—பைபிளின் கருத்து என்ன?

உலகெங்கும் பெண்கள் வன்முறைக்கு ஆளாகிறார்கள், பாரபட்சமாய் நடத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சில மதங்கள் நியாயப்படுத்துகின்றன. ஆனால், கடவுள் இதை எப்படிக் கருதுகிறார்?

3 பெண்களுக்கு எதிரான வன்முறை—உலகளாவிய பிரச்சினை

4 கடவுளும் கிறிஸ்துவும் பெண்களை எப்படிக் கருதுகிறார்கள்?

11 மீனவ கிராமம் மாநகரமான கதை

15 காபோன்—வனவிலங்கு சரணாலயம்

22 பலமுறை விழுந்து எழுந்த பாலம்

24 சிலந்தி பட்டுநூல்—யாருடைய கைவண்ணம்?

25 ஒப்பற்றது—ஆனால், உயிர்களற்றது!

28 பைபிளின் கருத்து கணவர் குடும்பத்தின் தலைவர்—என்ன கருத்தில்?

30 உலகை கவனித்தல்

31 எப்படி பதில் அளிப்பீர்கள்?

32 பொம்மைகளைவிட இதுதான் ரொம்ப பிடிக்கும்

இசை நாடகத்தில் தூள்கிளப்பும் பொம்மைகள் 8

ஆஸ்திரியாவிலுள்ள சால்ஸ்பர்க் நகருக்குப் போய் பொம்மலாட்ட அரங்கத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

எலக்ட்ரானிக் கேம்ஸ் விளையாடலாமா? 18

பல எலக்ட்ரானிக் கேம்ஸுகள் வன்முறைக்கும் பாலியலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. விளையாடுவதற்குத் தகுந்த கேம்ஸுகளை ஒரு கிறிஸ்தவர் எப்படித் தேர்ந்தெடுக்கலாம்? அவற்றை விளையாட எவ்வளவு நேரத்தை அவர் ஒதுக்கலாம்? இது தவிர வேறு ஏதாவது விளையாட்டு இருக்கிறதா?

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

By courtesy of the Salzburg Marionette Theatre

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்