உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 76
  • உன் நெஞ்சம் துள்ளாதோ?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உன் நெஞ்சம் துள்ளாதோ?
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • உன் நெஞ்சம் துள்ளாதோ?
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • உன்னதமானவருக்கு ஒரு பாட்டு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவின் அன்பு வேண்டுகோள்: ‘என் மகனே, ஞானமாக நடந்திடு’
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • மிக முக்கியமானதையே செய்வோம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 76

பாடல் 76

உன் நெஞ்சம் துள்ளாதோ?

(எபிரெயர் 13:15)

  1. 1. ஆ-னந்-தக் காட்-டில்-தான்

    துள்-ளிச்-செல்-லும் மான் நான்-தான்.

    நல்-ல செய்-தி நான் சொல்-ல  

    என் நெஞ்-சம் துள்-ளா-தோ?

    மண்-ணி-லே கால் வைத்-து

    வி-தை நீ-யும் தூ-விச் செல்.

    நல்-ல நெஞ்-சில் வேர் வைக்-கும்,

    தே-வ-னின் கை-யா-லே! 

    (பல்லவி)

    துள்-ளிச்-சென்-றே சொல்-லி வ-ர

    அள்-ளிச்-செல்-வோம் சந்-தோ-ஷ-மே.

    யெ-கோ-வா நெஞ்-சை நாள்-தோ-றும்

    ம-கி-ழச் செய்-வோ-மே.

  2. 2. நீ சொல்-லும் சொல்-லா-லே

    மொட்-டு-கள் பூ ஆ-கா-தோ?

    அந்-தப் பூக்-கள் பார்க்-கத்-தான்

    உன் நெஞ்-சம் துள்-ளா-தோ?

    உன் சொல்-லைக் கேட்-கா-மல்

    சி-ல நெஞ்-சம் கல்-லா-கும்,

    அ-வை போ-னால் போ-கட்-டும்

    சந்-தோ-ஷம் போ-கா-தே!

    (பல்லவி)

    துள்-ளிச்-சென்-றே சொல்-லி வ-ர

    அள்-ளிச்-செல்-வோம் சந்-தோ-ஷ-மே.

    யெ-கோ-வா நெஞ்-சை நாள்-தோ-றும்

    ம-கி-ழச் செய்-வோ-மே.

  3. 3. நாம் செய்-யும் வே-லைக்-கு 

    மு-த-லா-ளி தே-வன்-தான்,

    அ-வ-ரோ-டு கை-கோக்-க

    உன் நெஞ்-சம் துள்-ளா-தோ?

    நல்-ல-வர் நெஞ்-சைத்-தான்

    நல்-ல செய்-தி தீண்-டத்-தான்

    தென்-றல் வீ-சும் காற்-றைப் போல்

    சொல்-லி-ட வேண்-டா-மா? 

    (பல்லவி)

    துள்-ளிச்-சென்-றே சொல்-லி வ-ர

    அள்-ளிச்-செல்-வோம் சந்-தோ-ஷ-மே.

    யெ-கோ-வா நெஞ்-சை நாள்-தோ-றும்

    ம-கி-ழச் செய்-வோ-மே.

(பாருங்கள்: அப். 13:48; 1 தெ. 2:4; 1 தீ. 1:​11.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்