உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 84
  • தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • வாழ்வில் வெற்றி பெற
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உறுதியாய் நிற்க உதவும்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 84

பாடல் 84

தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை

(மத்தேயு 9:37, 38)

  1. 1. மழைத் தூறல் மனதிலே,

    மனம் அதில் நனையுதே.

    தேவன் போட்ட பாதைகளில்,

    பயணங்கள் தொடருதே.

    (பல்லவி)

    நம்மை நாம் தந்தோமே

    தேவ சேவைக்கே!

    எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம்

    சேவை செய்வோமே!

  2. 2. அறுவடை ஏராளமே,

    கைகொடுக்க நாம் போவாமா?

    தொலைதூர வயலுக்கும்,

    ஆர்வத்தோடே நாம் போவாமா?

    (பல்லவி)

    நம்மை நாம் தந்தோமே

    தேவ சேவைக்கே!

    எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம்

    சேவை செய்வோமே!

  3. 3. அக்கம்பக்கம், சுற்றுமுற்றும்,

    ஏந்தி செல்வோம் நல்ல செய்தி!

    புது மொழி, புது வழி,

    கற்றுக்கொண்டே சொல்வோம் செய்தி!

    (பல்லவி)

    நம்மை நாம் தந்தோமே

    தேவ சேவைக்கே!

    எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம்

    சேவை செய்வோமே!

(பாருங்கள்: யோவா. 4:35; அப். 2:8; ரோ. 10:14.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்