உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 24
  • வாருங்கள், யெகோவாவின் மலைக்கு!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாருங்கள், யெகோவாவின் மலைக்கு!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • யெகோவாவின் மா மலைக்கு வருக!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • சுறுசுறுப்பாக பிரசங்கி!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • எல்லாவித மக்களுக்கும் பிரசங்கிப்போம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • எல்லாவித மக்களுக்கும் பிரசங்கிப்போம்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 24

பாடல் 24

வாருங்கள், யெகோவாவின் மலைக்கு!

(ஏசாயா 2:2-4)

  1. 1. கண்-முன் கம்-பீ-ர-மாய்

    யெ-கோ-வா-வின் மா-ம-லை!

    தூ-ய வ-ணக்-கம் இன்-று

    ஓங்-கும் சீ-யோன் ம-லை!

    தே-வன் சொல்-லித்-த-ர

    கற்-றுக்-கொள்-வோம், வா-ருங்-கள்!

    நம்-மை மு-ழு-தாய் தந்-து

    சே-வை செய்-தி-டு-வோம்!

    இ-ன-மோ மொ-ழி-யோ

    எந்-த வேற்-று-மை-யும் இல்-லா-மல்,

    யெ-கோ-வா பெ-ய-ரை

    உ-ல-கெங்-கி-லும் சொல்-லி-டு-வோம்!

    வா-ழும் கா-ல-மெல்-லாம்

    உண்-மை-யா-க சே-விப்-போம்.

    “யா”-வே உன்-ன-த ரா-ஜா

    என்-று போற்-றி-டு-வோம்.

  2. 2. ஏ-சு சொன்-ன-ப-டி

    வீ-டு வீ-டாய் நாம் செல்-வோம்.

    தாழ்-மை உள்-ளோ-ரை-யெல்-லாம்

    எங்-கும் நாம் தே-டு-வோம்.

    வே-த வார்த்-தை-யி-லே

    வாழ்-வின் பா-தை காட்-டு-வோம்.

    தே-வன் கு-ர-லை இங்-கே

    கேட்-க நாம் அ-ழைப்-போம்.

    து-ளி-யாய் இ-ருந்-தோம்,

    க-டல் போல் இன்-று மா-றி-விட்-டோம்.

    இ-தை நாம் பார்க்-கை-யில்,

    உள்-ளம் சந்-தோ-ஷத்-தில் துள்-ளு-தே.

    எங்-கும் எல்-லோ-ரை-யும்

    வ-ர-வேற்-போம் அன்-பு-டன்,

    தே-வன் பெ-ய-ரைப் போற்-றும்

    “யா”-வின் மா-ம-லைக்-கே!

(பாருங்கள்: சங். 43:3; 99:9; ஏசா. 60:22; அப். 16:5.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்