பாடல் 29
பேருக்கு ஏற்றபடி வாழ்வோம்
1. வா-னும் தொ-டா-த இ-றை-வா யெ-கோ-வா,
மா-வீ-ர-ரே அன்-பின் ஓர் வெள்-ள-மே!
உண்-மைக்-கு ஊற்-றே, நீர் ஞா-னத்-தின் சான்-றே,
நியா-ய-மும் நேர்-மை-யும் நீர் சொல்-வ-தே.
வா-ன-மெல்-லாம் ஆ-ளும் உங்-க-ளின் பே-ரை,
சூ-டி நின்-றோம் எங்-கள் சூ-ரி-ய-னே!
(பல்லவி)
பே-ரில் ம-கா பே-ரை நீர் தந்-த-தா-லே,
பே-ருக்-கு ஏற்-ற-ப-டி வா-ழு-வோம்.
2. நீர் தந்-த பே-ரைத்-தான் தோள் மேல் சு-மந்-தோம்,
பேர் போற்-றி-டும் வாழ்க்-கை வாழ்-வோம் தி-னம்.
ஊ-ரெங்-கும் சென்-று நீர் யார் என்-று சொல்-லி,
சந்-தோ-ஷத்-தில் துள்-ளும் எங்-கள் ம-னம்.
ஒன்-றா-க அன்-பி-லே சே-வை-கள் செய்-வோம்,
சாட்-சி-கள் என்-றே-தான் வாழ்ந்-தி-டு-வோம்.
(பல்லவி)
பே-ரில் ம-கா பே-ரை நீர் தந்-த-தா-லே,
பே-ருக்-கு ஏற்-ற-ப-டி வா-ழு-வோம்.
(பாருங்கள்: உபா. 32:4; சங். 43:3; தானி. 2:20, 21.)