உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 110
  • யெகோவா தரும் சந்தோஷம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா தரும் சந்தோஷம்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • யெகோவாவில் பூரிப்பு அடைவோம்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவுக்குள் சந்தோஷமே நம் கோட்டை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • புதிய பாடல்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • நம் தேவன் யெகோவாவைப் போற்றுவோம்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 110

பாடல் 110

யெகோவா தரும் சந்தோஷம்

(நெகேமியா 8:10)

  1. 1. சந்தோஷமாய் நாம் சொல்ல ஏங்கும் ஆட்சி,

    நம் தேவனின் நல்லாட்சியே!

    கம்பீரமாய் நம் கால்கள் நடைபோடும்,

    நம் மீட்பு வருகின்றதே!

    (பல்லவி)

    நெஞ்சில் நன்றி பொங்க பாடுகின்றோம்,

    சந்தோஷ வானில் செல்கின்றோம்!

    நம் தேவன் யெகோவா தரும் சந்தோஷம்,

    நம்மை இன்று வாழ வைக்குதே!

    மண்ணில் தேவனுக்கு சேவை செய்ய,

    சந்தோஷம் நெஞ்சில் தங்குதே!

    வானை ஆளுகின்ற மகா ராஜாவை,

    எங்கும் சொல்ல உள்ளம் ஏங்குதே.

  2. 2. நம் நெஞ்சிலே, ஓர் பாடல் அரங்கேறும்,

    தேவாட்சிதான் பேரரசே!

    அஞ்சாமலே, நம் தேவன் யெகோவாவை,

    ஊர் கேட்க கொட்டு முரசே!

    (பல்லவி)

    நெஞ்சில் நன்றி பொங்க பாடுகின்றோம்,

    சந்தோஷ வானில் செல்கின்றோம்!

    நம் தேவன் யெகோவா தரும் சந்தோஷம்,

    நம்மை இன்று வாழ வைக்குதே!

    மண்ணில் தேவனுக்கு சேவை செய்ய,

    சந்தோஷம் நெஞ்சில் தங்குதே!

    வானை ஆளுகின்ற மகா ராஜாவை,

    எங்கும் சொல்ல உள்ளம் ஏங்குதே.

(பாருங்கள்: 1 நா. 16:27; சங். 112:4; லூக். 21:28; யோவா. 8:32.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்