பாடல் 43
உறுதியுடன் விழிப்பாய் இருப்போமே!
1. நாம் வி-ழிப்-பாய் இ-ருப்-போ-மே,
ஆன்-மீ-கப் போர் செய்-வோ-மே,
உ-று-தி காத்-தி-டு-வோ-மே,
தைர்-யம் காட்-டி-டு-வோ-மே;
ஏ-சு த-லை-வர்-முன் நிற்-போ-மே;
வெற்-றி வா-கை சூ-டு-வோம் நா-மே!
(பல்லவி)
நாம் வி-ழிப்-பாய் நின்-றி-டு-வோ-மே,
ஜீ-வன் உள்-ள-வ-ரை-யில்!
2. நாம் வி-ழிப்-பாய் இ-ருப்-போ-மே,
க-வ-சம் அ-ணி-வோ-மே,
நம் த-லை-வ-ரின் ஆ-ணைக்-கே
கீழ்ப்-ப-டிந்-தே செல்-வோ-மே.
மூத்-த வீ-ரர்-க-ளும் போ-ரி-லே
நம் அ-ரு-கே நிற்-கின்-றார்-க-ளே!
(பல்லவி)
நாம் வி-ழிப்-பாய் நின்-றி-டு-வோ-மே,
ஜீ-வன் உள்-ள-வ-ரை-யில்!
3. நாம் வி-ழிப்-பாய் இ-ருப்-போ-மே,
ஐக்-யம் காத்-தி-டு-வோ-மே;
சத்-ரு நம்-மைச் சூழ்ந்-தா-லு-மே,
நாம் பின்-வாங்-க மாட்-டோ-மே.
தே-வ-னின் யுத்-தம் ச-மீ-ப-மே;
வெற்-றி கிட்-டும் என்-று சொல்-வோ-மே!
(பல்லவி)
நாம் வி-ழிப்-பாய் நின்-றி-டு-வோ-மே,
ஜீ-வன் உள்-ள-வ-ரை-யில்!
(காண்க: மத். 24:13; எபி. 13:7, 17; 1 பே. 5:8.)