உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 16
  • தேவ அரசை நோக்கி ஓடுங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவ அரசை நோக்கி ஓடுங்கள்!
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • கடவுளுடைய ராஜ்யத்திற்கு ஓடுவீர்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ராஜ்யத்தை முதலாவது தேடிக்கொண்டிருங்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இது யெகோவாவின் நாள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 16

பாடல் 16

தேவ அரசை நோக்கி ஓடுங்கள்!

அச்சடிக்கப்பட்ட பிரதி

(செப்பனியா 2:3)

1. தே-வ-னை நா-டு-வீர், தாழ்-மை-யா-னோ-ரே,

நீ-தி-யும் தாழ்-மை-யும் நா-டு-வீ-ரே;

தே-வன் கோட்-டைக்-குள் தஞ்-சம் பு-கு-வீ-ரே;

ம-ஹா யுத்-தம் நெ-ருங்-கு-தே!

(பல்லவி)

ஓ-டு-வீ-ரே கோட்-டை-யை நோக்-கி-யே !

காண்-பீ-ரே பா-து-காப்-பே;

அந்-தக் கோட்-டை யெ-கோ-வா-வின் அ-ர-சே;

தங்-கு-வீர் அ-தன் உள்-ளே!

2. சிங்-கக் கு-கை-யில் நிற்-கும் மான் போன்-றோ-ரே,

கு-லை ந-டுங்-கி நிற்-ப-து ஏ-னோ?

தப்-பி ஓ-டு-வீர் சிங்-கம் தாக்-கும் முன்-னே

அ-ர-ணா-ன கோட்-டைக்-குள்-ளே!

(பல்லவி)

ஓ-டு-வீ-ரே கோட்-டை-யை நோக்-கி-யே !

காண்-பீ-ரே பா-து-காப்-பே;

அந்-தக் கோட்-டை யெ-கோ-வா-வின் அ-ர-சே;

தங்-கு-வீர் அ-தன் உள்-ளே!

3. கோட்-டை-யில் ஒ-ளி அ-தோ, வீ-சி-டு-தே!

அங்-கே செல்-வீ-ரே இ-ரு-ளை விட்-டே;

அஞ்-ச வேண்-டா-மே எ-தி-ரி ப-டைக்-கே;

அஞ்-சி-டு-வீர் தே-வ-னுக்-கே!

(பல்லவி)

ஓ-டு-வீ-ரே கோட்-டை-யை நோக்-கி-யே !

காண்-பீ-ரே பா-து-காப்-பே;

அந்-தக் கோட்-டை யெ-கோ-வா-வின் அ-ர-சே;

தங்-கு-வீர் அ-தன் உள்-ளே!

(காண்க: சங். 59:16; நீதி. 18:10; 1 கொ. 16:13.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்