உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 13
  • நன்றி செலுத்தும் ஜெபம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நன்றி செலுத்தும் ஜெபம்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • நன்றி செலுத்தும் ஒரு ஜெபம்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நெஞ்சமெல்லாம் நன்றி!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவின் ஆட்சி ஆரம்பித்தது
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • தேவ ஆட்சி துவங்கியதே
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 13

பாடல் 13

நன்றி செலுத்தும் ஜெபம்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(சங்கீதம் 95:2)

1. யெ-கோ-வா-வே, ஜெ-பம் கேட்-ப-வ-ரே,

நன்-றிப் பா-மா-லை பா-டு-கி-றோ-மே;

உம்-மி-டம் வந்-து ப-ணி-கி-றோ-மே,

உம் ம-டி-யில் த-லை சாய்க்-கி-றோ-மே.

அ-பூ-ர-ணர் எ-ன உ-ணர்-கி-றோம்;

அ-றி-யாப் பி-ழைக்-கு அ-ழு-கி-றோம்.

உம் ம-க-னா-லே மீட்-ப-டை-கி-றோம்;

உம்-மி-ட-மே ச-ர-ண-டை-கி-றோம்!

2. சத்-யத்-தின் அ-றி-வொ-ளி பெ-ற-வே,

சத்-ய பா-தை-யில் ந-டந்-தி-ட-வே,

அ-ழைத்-தீ-ரே எம்-மை உம் ச-பைக்-கே,

துள்-ளி வ-ரு-வோம் உம் சன்-னி-திக்-கே.

உம் க-ரம் எ-மக்-குக் க-வ-ச-மே,

எம் ம-ன-திற்-குத் த-ரும் தைர்-ய-மே;

என்-றும் பொய்ப்-ப-தில்-லை உம் ஆட்-சி-யே,

அ-தன் மாட்-சிக்-குச் சொல்-வோம் சாட்-சி-யே!

3. உம் ஆ-சி-யால் பூ-மி பூக்-கட்-டு-மே,

உம் வ-ணக்-கம் த-ழைத்-தோங்-கட்-டு-மே.

உம் ஆட்-சி உம் நல்-ம-னம் காட்-டு-மே,

கண்-ணீர், கஷ்-டம், ம-ர-ணம் நீக்-கு-மே.

உம் ம-க-னால் அ-நீ-தி நீங்-கு-மே,

மண்-ணில் சந்-தோ-ஷ ம-ழை பெய்-யு-மே.

நன்-றி-பொங்-க ஆர்ப்-ப-ரிக்-கி-றோ-மே:

‘மா-ரா-ஜா, உம் பு-கழ் ஓங்-கட்-டு-மே!’

(காண்க: சங். 65:​2, 4, 11; பிலி. 4:⁠6.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்