பாடல் 10
‘என்னை அனுப்புமே!’
1. யெ-கோ-வா-வின் பெ-ய-ரை-யே
தூ-ஷிக்-கின்-ற-னர் மக்-க-ளே;
“தே-வன் இல்-ல-வே இல்-லை-யே!”
என்-கின்-ற-னர் மூ-டர்-க-ளே.
யார் இக்-க-ளங்-கம் நீக்-கு-வார்?
தே-வ பு-கழ் ப-ரப்-பு-வார்?
‘தே-வ-னே, இ-தோ, உள்-ளே-னே!
அ-டி-யே-னை அ-னுப்-பு-மே!
(பல்லவி)
இ-து-போல் பாக்-யம் வே-றில்-லை-யே,
ஆம், அ-னுப்-பும் என்-னை-யே!’
2. தே-வ ப-யம் து-ளி-யு-மே
மாந்-த-ருக்-குத்-தான் இல்-லை-யே;
வ-ணங்-கு-கின்-றார் கல்-லை-யே,
பூ-ஜிக்-கின்-றார் தே-சத்-தை-யே!
பொல்-லா-ரை யார் எச்-ச-ரிப்-பார்?
தே-வ போ-ரை அ-றி-விப்-பார்?
‘தே-வ-னே, இ-தோ, உள்-ளே-னே!
அ-டி-யே-னை அ-னுப்-பு-மே!
(பல்லவி)
இ-து-போல் பாக்-யம் வே-றில்-லை-யே,
ஆம், அ-னுப்-பும் என்-னை-யே!’
3. இன்-று எங்-கும் தீ-மை-க-ளே,
நல்-லோர்க்-கு வே-த-னை-க-ளே;
ம-ன நிம்-ம-தி இல்-லை-யே,
தே-டு-கின்-ற-னர் அ-தை-யே!
அ-வர்க்-கு யார் உ-த-வு-வார்?
அன்-பாய் ஆ-று-தல் அ-ளிப்-பார்?
‘தே-வ-னே, இ-தோ, உள்-ளே-னே !
அ-டி-யே-னை அ-னுப்-பு-மே!
(பல்லவி)
இ-து-போல் பாக்-யம் வே-றில்-லை-யே,
ஆம், அ-னுப்-பும் என்-னை-யே!’
(காண்க: சங். 10:4; எசே. 9:4.)