பாடல் 124
பிறரை உபசரிப்போம்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. யெ-கோ-வா என்-று-மே த-யா-ப-ர-ரே,
உ-ப-ச-ரிப்-ப-தில் மா-உன்-ன-த-ரே,
மா-ளி-கை, கு-டி-சை என்-று பார்க்-கா-ம-லே
ம-ழை, வெ-யில் த-ரு-கி-றா-ரே.
த-யா-ள கு-ணம் நா-மும் காண்-பிப்-போ-மே,
த-விக்-கும் மாந்-தர்க்-குக் கை-கொ-டுப்-போ-மே,
க-ட-வு-ளுக்-குத்-தாம் க-டன் கொ-டுப்-போ-மே,
க-ரு-ணை காட்-டி-னால் நா-மு-மே!
2. பா-வப்-பட்-டோ-ருக்-கு உ-த-வி-னா-லே
பிற்-கா-ல நன்-மை-கள் உண்-டு நிச்-ய-மே.
பி-றர்க்-குக் காட்-டு-வோம் உ-ப-ச-ர-ணை-யே,
அன்-பாய் இ-ரு க-ரம் நீட்-டி-யே.
கெஞ்-சி-யே கேட்-டா-ளே லீ-தி-யாள் அன்-றே,
‘வீட்-டுக்-கு வா-ருங்-கள்’ என்-ற-ழைத்-தா-ளே.
நா-மும் அ-வள் கு-ணம் காட்-டி-னால் கிட்-டு-மே,
தே-வன் நெஞ்-சில் நீங்-கா இ-ட-மே!
(காண்க: அப். 16:14, 15; ரோ. 12:13; 1 தீ. 3:2; எபி. 13:2; 1 பே. 4:9.)