உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 40
  • முதலில் விண்ணரசை நாடுங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • முதலில் விண்ணரசை நாடுங்கள்!
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • கடவுளுடைய ஆட்சிக்கு முதலிடம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ராஜ்யத்தை முதலாவது தேடிக்கொண்டிருங்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவின் துதியைத் தைரியமாய்ப் பாடுங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • புதுப் பாட்டு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 40

பாடல் 40

முதலில் விண்ணரசை நாடுங்கள்!

அச்சடிக்கப்பட்ட பிரதி

(மத்தேயு 6:33)

1. யெ-கோ-வா-வின் கண்-ணில்-தா-மே

நன்-றாய் மின்-னும் வை-ர-மே,

ம-கன் ஆ-ளும் விண்-ண-ர-சே,

ப-ரி-பூர்-ண அ-ர-சே!

(பல்லவி)

யெ-கோ-வா-வின் அ-ர-சை-யே

மு-த-லில் நாம் நா-டு-வோம்!

அ-வர் நீ-தி-யைத் தே-டி-யே

உண்-மை-யா-கச் சே-விப்-போம்!

2. க-வ-லை-கள் ஏன் வீ-ணா-க?

உ-ண-வு, உ-டைக்-கா-க?

நா-டி-னால் விண்-ண-ர-சை-யே,

தே-வை பூர்த்-தி ஆ-கு-மே!

(பல்லவி)

யெ-கோ-வா-வின் அ-ர-சை-யே

மு-த-லில் நாம் நா-டு-வோம்!

அ-வர் நீ-தி-யைத் தே-டி-யே

உண்-மை-யா-கச் சே-விப்-போம்!

3. நல்-லோர்க்-கு உ-த-வு-வோ-மே

யெ-கோ-வா-வை நம்-ப-வே;

நற்-செய்-தி நாம் சொல்-லு-வோ-மே

நம்-பிக்-கை து-ளிர்க்-க-வே!

(பல்லவி)

யெ-கோ-வா-வின் அ-ர-சை-யே

மு-த-லில் நாம் நா-டு-வோம்!

அ-வர் நீ-தி-யைத் தே-டி-யே

உண்-மை-யா-கச் சே-விப்-போம்!

(காண்க: சங். 27:14; மத். 6:34; 10:​11, 13; 1 பே. 1:21.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்