பாடல் 18
தேவனின் பற்றுமாறா அன்பு
1. தே-வ-னின் மெய் அன்-பு,
பற்-று-மா-றா நற்-பண்-பு.
தே-வன் நம்-மை மீட்-க-வே,
என்-றும் வா-ழ வைக்-க-வே,
காட்-டி-னார் பே-ரன்-பை-யே,
தந்-தார் மீட்-பு-வி-லை-யே!
(பல்லவி)
வா-ரும், தா-க-முள்-ளோ-ரே,
வாழ்-வின் நீர் அ-ருந்-த-வே!
வா-ரும், தா-க-முள்-ளோ-ரே,
மெய் அன்-பைக் கா-ண-வே!
2. தே-வ-னின் மெய் அன்-பு,
பற்-று-மா-றா பே-ரன்-பு.
மைந்-த-னை ரா-ஜா-வாக்-கி,
தம் வாக்-கை நி-றை-வேற்-றி,
விண்-ண-ர-சை ஸ்தா-பித்-து,
தே-வன் காட்-டி-னார் அன்-பு!
(பல்லவி)
வா-ரும், தா-க-முள்-ளோ-ரே,
வாழ்-வின் நீர் அ-ருந்-த-வே!
வா-ரும், தா-க-முள்-ளோ-ரே,
மெய் அன்-பைக் கா-ண-வே!
3. தே-வ-னின் மெய் அன்-பு,
நம்-மைத் தூண்-டும் நற்-பண்-பு.
நல்-வ-ழி நா-டு-வோர்க்-கே,
சத்-ய வார்த்-தை சொல்-வோ-மே;
நன்-மை செய்-வோம் அன்-பா-லே,
பற்-று-மா-றா பண்-பா-லே!
(பல்லவி)
வா-ரும், தா-க-முள்-ளோ-ரே,
வாழ்-வின் நீர் அ-ருந்-த-வே!
வா-ரும், தா-க-முள்-ளோ-ரே,
மெய் அன்-பைக் கா-ண-வே!
(காண்க: சங். 33:5; 57:10; எபே. 1: 7.)