உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 122
  • லட்ச லட்சமானோர் நாமே

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • லட்ச லட்சமானோர் நாமே
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • மாபெரும் குடும்பம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • திரளான சகோதரர்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இரண்டாம் ஆபத்து—குதிரைச்சேனைகளாகிய இராணுவங்கள்
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
  • தேவதூதர்களைப் பற்றிய உண்மைகள்
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 122

பாடல் 122

லட்ச லட்சமானோர் நாமே

அச்சடிக்கப்பட்ட பிரதி

(வெளிப்படுத்துதல் 7:9, 10)

1. லட்-ச லட்-சம் மக்-கள் நா-மே;

வெண்-மே-கக் கூட்-ட-மே,

ச-கோ-த-ர பந்-த-மே,

உத்-த-ம ஜ-ன-மே.

லட்-சத் து-ளி-கள் நா-மே

கோ-டி-கள் ஆ-வோ-மே;

எல்-லா இ-ன, தே-சத்-தார் நா-மே,

தே-வன் து-திப்-போ-மே!

2. லட்-ச லட்-சம் மக்-கள் நா-மே;

சாட்-சி சொல்-கின்-றோ-மே,

மூ-லை-மு-டுக்-கெல்-லா-மே,

ராஜ்-யத்-திற்-கா-க-வே!

தீ-ரா உ-ழைப்-பால் நா-மே,

சோர்-வ-டைந்-தா-லு-மே,

தந்-தி-டு-வார் ஏ-சு ஊக்-க-மே,

நிம்-ம-தி நா-ளு-மே!

3. லட்-ச லட்-சம் மக்-கள் நா-மே;

காக்-கப்-ப-டு-வோ-மே;

தே-வ-னின் கூ-டா-ர-மே,

நம்-மேல் வி-ரி-யு-மே.

தே-வா-ல-யத்-தில்-தா-மே,

அல்-லும்-ப-க-லு-மே,

ச-க ப-ணி-யாட்-க-ளா-க-வே

சே-விப்-போம் என்-று-மே!

(காண்க: ஏசா. 52:7; மத். 11:29; வெளி. 7:15.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்