உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 118
  • ஒருவரையொருவர் வரவேற்போம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒருவரையொருவர் வரவேற்போம்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • ஒருவரை ஒருவர் வரவேற்போம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • “ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்”!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நினைவு ஆசரிப்பில் வரவேற்கப்படுகிறவர்களாய் அவர்களை உணரச்செய்யுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1994
  • உட்பிரவேசிக்கிற அரசருக்கு வரவேற்பளியுங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 118

பாடல் 118

ஒருவரையொருவர் வரவேற்போம்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(ரோமர் 15:7)

1. உங்-கள் எல்-லோர்க்-கும் எம் நல்-வ-ர-வு!

தே-வ வார்த்-தை கேட்-க வந்-தீ-ரே!

ஜீ-வ நீர் தே-வன் த-ரு-கி-றா-ரே,

ப-ரு-கு-வோம் அ-தை நாம் நன்-றி பொங்-க-வே!

2. நம்-மை ந-டத்-தும் மேய்ப்-பர்-கள்-தா-மே,

வ-ர-வேற்-கின்-றார்-கள் நம்-மை-யே!

மே-லாய் ம-திப்-போம் அ-வர்-க-ளை-யே;

என்-றும் வ-ர-வேற்-போம் ச-பை-யோ-ரை நா-மே!

3. தே-வன் அ-ழைத்-தார் எல்-லோ-ரை-யு-மே,

ஈர்த்-தார் தம் மைந்-த-னின் மூ-ல-மே!

ஆ-க, நா-மெல்-லாம் அ-கம் ம-லர்ந்-தே

ஒவ்-வொ-ரு-வ-ரை-யும், ஆம் வ-ர-வேற்-போ-மே!

(காண்க: யோவா. 6:44; பிலி. 2:29; வெளி. 22:17.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்