பாடல் 62
நாம் யாருக்குச் சொந்தம்?
1. யார்க்-குச் சொந்-தம் ஆ-வாய்?
யார்க்-குப் பந்-தம் நீ ஆ-வாய்?
உந்-தன் எ-ஜ-மான் தே-வன்-தா-னே!
அ-வ-ரை வ-ணங்-கு-வா-யே!
ஈ-ரெ-ஜ-மா-ன-ரை
சே-விக்-க மு-டி-யா-தே;
உந்-தன் அன்-பைத்-தான் பங்-கு போ-ட-வே
உன்-னா-லே மு-டி-யா-தே!
2. யார்க்-குச் சொந்-தம் ஆ-வாய்?
யார்க்-குச் சே-வை நீ செய்-வாய்?
மெய் தே-வ-னுக்-கா, பொய்-ய-னுக்-கா?
சொல்-வாய் உன் வி-ருப்-பத்-தை-யே!
உ-ல-க ஆட்-சிக்-கே
உன் நெஞ்-சம் தந்-தி-டா-தே!
மெய் தே-வ-னுக்-கே சே-வை செய்-வா-யே,
என்-றும் கீழ்ப்-ப-டி-வா-யே!
3. நான் யா-ரின் உ-ட-மை?
யெ-கோ-வா-வின் அ-டி-மை!
தந்-தை அ-வ-ரின் சொல்-லைக் கேட்-பேன்,
நேர்ந்-த-தை நி-றை-வேற்-று-வேன்.
மீட்-டார் வி-லை தந்-து,
மைந்-தன் உ-யி-ரைத் தந்-து;
என்-னைத் த-ரு-வேன் உள்-ளம் ம-கிழ்ந்-தே,
மா-தே-வன் பு-கழ்-வே-னே!
(காண்க: யோசு. 24:15; சங். 116:14, 18; 2 தீ. 2:19.)