உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 107
  • யெகோவாவின் மா மலைக்கு வருக!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் மா மலைக்கு வருக!
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • வாருங்கள், யெகோவாவின் மலைக்கு!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • தெய்வீக பொறுமைக்கு நன்றி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • மீட்படைய தேவனை நாடுங்கள்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 107

பாடல் 107

யெகோவாவின் மா மலைக்கு வருக!

அச்சடிக்கப்பட்ட பிரதி

(ஏசாயா 2:2-4)

1. ஆ-ஹா! காண்-பீர் ம-லை,

யெ-கோ-வா-வின் மா-ம-லை!

இன்-று அந்-த ம-லை-யே

விண்-ணைத் தொட்-ட ம-லை!

அங்-கே மக்-க-ளெல்-லாம்

வ-ரு-கின்-றார் ஓ-டி-யே;

‘ “யா”-வை நாம் ஆ-ரா-திப்-போம்’

என்-று சொல்-கின்-றா-ரே!

சி-றி-ய ‘தே-ச-மே’

பெ-ரி-ய ‘தே-ச-மாய்’ ஆ-கு-தே,

தே-வா-சி பெ-று-தே;

தே-வ பா-தை-யி-லே செல்-லு-தே!

லட்-ச லட்-ச-மா-னோர்

தே-வாட்-சி ஏற்-கின்-றா-ரே,

தே-வன் பட்-ச-மா-க

உண்-மை-யாய் நிற்-கின்-றா-ரே!

2. ஏ-சு சொன்-னார் அன்-று,

‘ராஜ்-ய செய்-தி சொல்’ என்-று!

பூ-மி எங்-கு-மே எட்-டும்

அந்-தச் செய்-தி இன்-று!

க்றிஸ்-து ஆ-ளு-கி-றார்,

‘என் பக்-கம் வா!’ என்-கி-றார்.

தாழ்-மை உள்-ளோர் செல்-கின்-றார்

க்றிஸ்-து சொல்-ப-டி-யே!

சந்-தோ-ஷம் பொங்-கு-தே,

தி-ரள் கூட்-டம்-தான் கூ-டி-டு-தே!

செல்-லு-தே நல்-வ-ழி;

அ-து-தான் வே-தம் காட்-டும் வ-ழி.

நா-மும் அ-ழைப்-போ-மே:

‘வ-ரு-க, வ-ரு-க-வே,

“யா”-வின் மா-ம-லைக்-கே,

ஆம் நித்-ய மா-ம-லைக்-கே!’

(காண்க: சங். 43:3; 99:9; ஏசா. 60:22; அப். 16:5.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்