பாடல் 48
யெகோவாவுடன் தினம் நடப்போம்
(மீகா 6:8, NW )
1. நம் அப்-பா-வின் கை-யைக் கோர்த்-தே
ந-டக்-க-வே தி-னம் ஆ-சை-யே;
அ-து-வே அ-வர் சித்-த-மே,
ந-மக்-குக் கை கொ-டுக்-கி-றா-ரே!
கா-லெ-டுத்-து வைத்-தோம் நா-மே,
நம்-மை அர்ப்-ப-ணித்-தோ-மே;
தாழ்-மை-யா-க ந-டப்-போ-மே,
அ-வர் அன்-புக் கை பி-டித்-தே!
2. நாம் உள்-ளோ-மே தீர்ப்-பு நா-ளில்;
தீ-மை, துன்-பம் நீங்-கும் வி-ரை-வில்;
இன்-றோ தீ-யோர் எ-திர்ப்-ப-ரே,
நம்-மைப் ப-யப்-ப-டுத்-து-வ-ரே.
யெ-கோ-வா நம் ஆ-தா-ர-மே,
அ-வர் கை-யை வி-டோ-மே;
செய்-வோம் அ-வ-ரின் சே-வை-யே,
காப்-போம் மெய்-யா-ன அன்-பை-யே!
3. ச-பை, சக்-தி, வே-தம் தந்-தே
தே-வன் தம் கை கொ-டுக்-கி-றா-ரே;
ஜெ-பத்-தின் பாக்-ய-மும் தந்-தே
நாம் பே-ச வாய்ப்-ப-ளிக்-கி-றா-ரே.
அ-வ-ரைப் போ-ல ந-டந்-தே
நன்-மை செய்-ய கற்-போ-மே;
அ-வர் கை கோர்த்-து ந-டந்-தே,
நா-ளும் அ-டக்-கம் காப்-போ-மே!
(காண்க: ஆதி. 5:24; 6:9; 1 இரா. 2:3, 4.)