உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 57
  • என் இதயத்தின் தியானம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • என் இதயத்தின் தியானம்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • என் இதயத்தின் தியானம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • தியானம்
    விழித்தெழு!—2014
  • படிக்கும் விஷயங்களை ஆழ்ந்து யோசியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • ஜெபம், தியானம்—பக்திவைராக்கியத்தோடு ஊழியம் செய்ய அவசியம்
    நம் ராஜ்ய ஊழியம்—2010
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 57

பாடல் 57

என் இதயத்தின் தியானம்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(சங்கீதம் 19:14)

1. தே-வா, எந்-தன் த்யா-ன-மு-மே,

நா-ளும் எந்-தன் நி-னை-வு-மே,

உம்-மை ம-கிழ்-விக்-கட்-டு-மே,

உம் வ-ழி-யில் செல்-லட்-டு-மே.

நெஞ்-சம் நொந்-து நோ-கும்-போ-து,

கண்-கள் உ-றங்-கா-த-போ-து,

நிந்-தன் ம-டி-யில் ம-ன-மே

உம் நி-னை-வால் உ-றங்-கு-மே!

2. தூ-ய சிந்-த-னை எ-வை-யோ,

உண்-மை போ-த-னை எ-வை-யோ,

நீ-தி-யா-ன-வை எ-வை-யோ,

அ-வற்-றை-யே சிந்-திப்-பே-னே.

உம் எண்-ணம் சி-க-ரம்-தா-னே,

தேன்-கிண்-ணம் சிந்-திக்-கத்-தா-னே;

என்-றும் அ-தில் ல-யிப்-பே-னே,

வே-தத்-தி-லே மூழ்-கு-வே-னே!

(காண்க: சங். 49:3; 63:6; 139: 17, 23; பிலி. 4: 7, 8; 1 தீ. 4:15.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்