பாடல் 52
இதயத்தைக் காத்திடு
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. உன் இ-த-யத்-தைக் காத்-தி-டு,
பா-வம் த-விர்த்-தி-டு!
தே-வன் இ-த-யம் பார்ப்-பா-ரே,
உன்-னை அ-றி-வா-ரே!
இ-த-யம் வஞ்-சித்-தி-டு-மே,
வ-ழி மாற்-றி-டு-மே!
ம-தி-யால் நெஞ்-சம் காத்-தி-டு,
வாழ்-வை நீ பெற்-றி-டு!
2. இ-த-யம் த-யா-ராக்-க-வே,
தே-வ-னை நா-டி-டு!
இ-த-யத்-தை ஊற்-றி-ட-வே,
நித்-தம் மன்-றா-டி-டு!
இ-த-யப்-பூர்-வ-மா-க-வே
தே-வன் சொல் கேட்-டி-டு!
அ-வர் ம-னம் ம-கி-ழ-வே,
இ-த-யம் காத்-தி-டு!
3. இ-த-யம் ப-ல-மா-கி-ட,
வே-தம் ப-டித்-தி-டு!
இ-த-யக் க-வ-ச-மி-ட,
நன்-மை யோ-சித்-தி-டு!
தே-வன் நே-சத்-தை அள்-ளி-ட,
உத்-த-மம் காட்-டி-டு!
தே-வன் நட்-பை நீ பெற்-றி-ட,
இ-த-யம் தந்-தி-டு!
(காண்க: சங். 34:1; பிலி. 4:8; 1 பே. 3:4.)