பாடல் 53
ஐக்கியமாய் உழைப்போம்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. தே-வ மந்-தை-யா-க நா-மே,
ஏ-க-மாய் நன்-மை பெற்-றோ-மே:
ஐக்-யம், ஆ-சி காண்-கி-றோ-மே,
ச-மா-தா-ன-மு-மே!
ஐக்-கி-யம் கற்-கண்-டே,
நாம் சு-வைப்-போ-மே!
தே-வ சே-வை ஏ-ரா-ள-மே,
ஏ-சு செய்-வார் ச-கா-ய-மே,
தாழ்-மை-யாய் அ-தை ஏற்-போ-மே;
ஒன்-றாய் உ-ழைப்-போ-மே!
2. ஐக்-யம் கேட்-டு வேண்-டி-னா-லே,
ஆ-த-ர-வு காட்-டி-னா-லே,
அன்-பு நம்-மில் ஊ-றி-டு-மே,
ஆ-னந்-தம் பொங்-கு-மே!
ச-மா-தா-னப் பூ-வே
பூக்-கும் எங்-கு-மே!
உண்-மை அன்-பைக் காட்-டி-னா-லே,
நாம் காண்-போம் ச-மா-தா-ன-மே;
தோ-ளோ-டு தோள் சே-ரு-வோ-மே,
து-தி-யும் சேர்ப்-போ-மே!
(காண்க: மீ. 2:12; செப். 3:9; 1 கொ. 1:10.)