பாடல் 56
யெகோவாவே, கேளும் என் ஜெபம்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. த-கப்-ப-னே, நான் உம் பிள்-ளை-யே;
கே-ளும் எந்-தன் சங்-கீ-தத்-தை-யே;
உம் பே-ருக்-கு ஈ-டு இல்-லை-யே;
(பல்லவி)
கே-ளும் என் ஜெ-பம், யெ-கோ-வா-வே!
2. தந்-தை, நன்-றி! இந்-நாள் தந்-தீ-ரே;
தி-னம் வ-ழி காட்-டு-கி-றீ-ரே;
தா-யைப் போ-ல அ-ணைக்-கி-றீ-ரே;
(பல்லவி)
கே-ளும் என் ஜெ-பம், யெ-கோ-வா-வே!
3. நான் ந-டக்-கும் வ-ழி சத்-ய-மே;
நான் வி-ழா-மல் பார்த்-துக்-கொள்-ளு-மே;
பா-ரம் தாங்-க உம் கை தா-ரு-மே;
(பல்லவி)
கே-ளும் என் ஜெ-பம், யெ-கோ-வா-வே!
(காண்க: யாத். 22:27; சங். 106:4, 5; யாக். 5:11.)