உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 134
  • புதிய பூமியில் வாழ்க்கை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • புதிய பூமியில் வாழ்க்கை
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • பூஞ்சோலையில் வாழ்க்கை
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • தேவாட்சிப் பாடல் பாடு!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ராஜ்ய பாடலைச் சேர்ந்து பாடுவோம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவுக்கு மகிமை கொடுங்கள்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 134

பாடல் 134

புதிய பூமியில் வாழ்க்கை

அச்சடிக்கப்பட்ட பிரதி

(வெளிப்படுத்துதல் 21:1-5)

1. ஆ-ஹா! இ-தோ, பா-ருங்-க-ளே!

புத்-தம்-பு-து பூ-மி கண் முன்-னா-லே;

சந்-தோ-ஷம்-தான் த-தும்-பு-தே,

சு-தந்-தி-ரக் காற்-று வீ-சு-தே.

தீ-யோர் ஆட்-சி ஒ-ழிந்-த-தே,

தே-வாட்-சி வெற்-றி சி-றக்-கு-தே;

பூஞ்-சோ-லை-யே பூத்-துக் கு-லுங்-கி-டு-தே,

பூ-ரிப்-பில் இ-த-யம் பு-கழ் பா-டி-டு-தே:

(பல்லவி)

“யெ-கோ-வா ரா-ஜா, எல்-லாம் அ-ரு-மை!

உம் ம-கன் ஆட்-சி-யி-லே பு-து-மை!

எம் இ-த-ய-மெல்-லாம் கீ-தத்-தால் பொங்-கு-தே!

உம் மாண்-பு, மாட்-சி, மா-பு-கழ் மே-லோங்-கு-தே!”

2. ஆ-ஹா! இங்-கே, பா-ருங்-க-ளே!

நாம் எல்-லோ-ரும் பு-து பூ-மி-யி-லே;

அச்-ச-மெல்-லாம் ப-றந்-த-தே,

அ-மை-தி ஆ-றா-கப் பா-யு-தே.

தே-வன் ஆ-சி பொ-ழி-யு-தே,

தே-வ வாக்-கு நி-ஜ-மா-ன-தே;

மாண்-டோர் உ-யிர் பெற்-று வந்-தி-டு-வ-ரே,

நம்-மோ-டு நன்-றி பொங்-க பா-டி-டு-வ-ரே:

(பல்லவி)

“யெ-கோ-வா ரா-ஜா, எல்-லாம் அ-ரு-மை!

உம் ம-கன் ஆட்-சி-யி-லே பு-து-மை!

எம் இ-த-ய-மெல்-லாம் கீ-தத்-தால் பொங்-கு-தே!

உம் மாண்-பு, மாட்-சி, மா-பு-கழ் மே-லோங்-கு-தே!”

(காண்க: சங். 37:10, 11; ஏசா. 65:17; யோவா. 5:28; 2 பே. 3:13.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்