உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 129
  • நம் நங்கூர நம்பிக்கை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் நங்கூர நம்பிக்கை
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • நம்பிக்கை ஒரு நங்கூரம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • “ஆனந்த நம்பிக்கையை” உறுதியாகப் பற்றியிருத்தல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ராஜ்ய களிப்பின் பாடலைப் பாடுங்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • புதிய பாடல்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 129

பாடல் 129

நம் நங்கூர நம்பிக்கை

அச்சடிக்கப்பட்ட பிரதி

(எபிரெயர் 6:18, 19)

1. ஆண்-டாண்-டு கா-ல-மாய் மக்-கள் கா-ரி-ரு-ளில்,

வீண் மு-யற்-சி செய்-தார் சு-ய ஞா-னத்-தில்;

நா-ளும் தத்-த-ளிக்-கின்-றார் தம் வாழ்க்-கை-யில்,

மூழ்-கித் த-விக்-கின்-றார் பா-வத்-தில்!

(பல்லவி)

பா-டு-வீ-ரே ஆ-னந்-த கீ-த-மே,

தே-வ மைந்-தன் ஆ-ளு-கை ஆ-ரம்-ப-மே,

சீக்-கி-ரம் நீங்-கி-டும் தீங்-கெல்-லா-மே,

இ-து-தான் நம் நங்-கூ-ர நம்-பிக்-கை-யே!

2. தே-வன் யெ-கோ-வா-வின் ம-ஹா நாள் அ-ரு-கில்,

மக்-கள் வே-த-னை நீங்-கு-மே வி-ரை-வில்;

இல்-லை இ-னி-யும் க-த-றல், பு-லம்-பல்,

தே-வ-னைப் போற்-று-வீர் பா-ட-லில்!

(பல்லவி)

பா-டு-வீ-ரே ஆ-னந்-த கீ-த-மே,

தே-வ மைந்-தன் ஆ-ளு-கை ஆ-ரம்-ப-மே,

சீக்-கி-ரம் நீங்-கி-டும் தீங்-கெல்-லா-மே,

இ-து-தான் நம் நங்-கூ-ர நம்-பிக்-கை-யே!

(காண்க: ஆப. 1:2, 3; சங். 27:14; யோவே. 2:1; ரோ. 8:22.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்