உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • snnw பாட்டு 154
  • சகித்தே ஓடுவோம்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சகித்தே ஓடுவோம்!
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • இதே தகவல்
  • சகித்தே ஓடுவோம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவைப் போலவே சகிப்புத்தன்மையைக் காட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • சகிப்புத்தன்மை—கிறிஸ்தவர்களுக்கு அத்தியாவசியமானது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
snnw பாட்டு 154

பாடல் 154

சகித்தே ஓடுவோம்!

அச்சடிக்கப்பட்ட பிரதி

(மத்தேயு 24:⁠13)

  1. ஏ-சு-வை போ-லே

    சோ-த-னை-யை ச-கிப்-போ-மா?

    வே-த-னை-யி-லும்

    ப-ரி-சை வைத்-தார் கண் முன்-னே!

    தே-வ-னின் வாக்-கை-யே

    நெஞ்-சில் ப-தித்-தா-ரே!

    (பல்லவி)

    தே-வை ச-கிப்-புத்-தன்-மை!

    காப்-போம் வி-சு-வா-சம்!

    தாங்-கும் தே-வ-னின் அன்-பு!

    நா-மும் ச-கிப்-போம் இ-று-தி-வ-ரை!

  2. சோ-க சி-றை-யில்

    அ-டை-பட்-டு கி-டந்-தா-லும்,

    கண் முன்-னே வைப்-போம்

    மு-டி-வில்-லா-த வாழ்-வை-யே!

    பூஞ்-சோ-லை கா-ண-வே

    நிற்-போம் உ-று-தி-யாய்!

    (பல்லவி)

    தே-வை ச-கிப்-புத்-தன்-மை!

    காப்-போம் வி-சு-வா-சம்!

    தாங்-கும் தே-வ-னின் அன்-பு!

    நா-மும் ச-கிப்-போம் இ-று-தி-வ-ரை!

  3. யெ-கோ-வா-வின் நாள்

    நெ-ருங்-கி வ-ரு-கின்-ற-தே

    சோர்ந்-து-போ-கா-மல்

    சே-வை செய்-வோம் இந்-நா-ளி-லே!

    ச-கித்-தே ஓ-டு-வோம்

    வெற்-றி அண்-மை-யி-லே!

    (பல்லவி)

    தே-வை ச-கிப்-புத்-தன்-மை!

    காப்-போம் வி-சு-வா-சம்!

    தாங்-கும் தே-வ-னின் அன்-பு!

    நா-மும் ச-கிப்-போம் இ-று-தி-வ-ரை!

(காண்க: அப். 20:​19, 20; யாக். 1:12; 1 பே. 4:​12-14.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்