பாடல் 101
சத்தியம் அறிவிப்போம்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. அன்-றோ நா-மே கா-ரி-ரு-ளில்,
இன்-றோ சத்-ய பே-ரொ-ளி-யில்!
இ-றை-வன் செ-ய-லா-லே,
வந்-தோம் ராஜ்-ய ஒ-ளி-யி-லே!
செய்-வோ-மே நாம் தே-வ சித்-தம்,
பு-ரி-வோ-மே சே-வை நித்-தம்.
யெ-கோ-வா பு-கழ் பா-டி,
எங்-கும் ம-ணம் ப-ரப்-பு-வோம் ஓ-டி.
வீ-டு வீ-டாய் சாட்-சி சொல்-வோம்,
மெய் வ-ணக்-கம் விஸ்-த-ரிப்-போம்.
சத்-ய தீ-பம் ஏற்-றி வைப்-போம்,
பொய்-யின் இ-ருள் நாம் நீக்-கு-வோம்,
சக்-தி, நே-ரம் அர்ப்-ப-ணிப்-போம்,
ரத்-த வேர்-வை சிந்-தி-டு-வோம்,
தே-னீ-போல் சேர்ந்-து-ழைப்-போம்,
தே-வன் சொல்-லும்-வ-ரை ப்ர-சங்-கிப்-போம்.
(காண்க: யோசு. 9:9; ஏசா. 24:15; யோவா. 8:12, 32.)