உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 116
  • ஒளி மேன்மேலும் பிரகாசிக்கிறது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒளி மேன்மேலும் பிரகாசிக்கிறது
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • வெளிச்சம் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிறது
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ஒளி மேன்மேலும் பிரகாசிக்கிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • உங்கள் ஒளி மின்னட்டுமே
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • தங்களுடைய சில நம்பிக்கைகளை யெகோவாவின் சாட்சிகள் ஏன் மாற்றியிருக்கிறார்கள்?
    யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 116

பாடல் 116

ஒளி மேன்மேலும் பிரகாசிக்கிறது

அச்சடிக்கப்பட்ட பிரதி

(நீதிமொழிகள் 4:18)

1. நல் நம்-பிக்-கை நட்-சத்-ரம் நம் க்றிஸ்-து-வே,

ரட்-சிப்-ப-ளிக்-கும் மே-சி-யா-வே;

தே-வ சக்-தி-யே அ-தைச் சொல்-லி-ய-தே

இ-றை மக்-கள் மூ-ல-மா-க-வே!

ஏ-சு க்றிஸ்-து-வின் ஆட்-சி விண்-ணில் இன்-று!

அத்-தாட்-சி தெ-ளி-வே நன்-று!

தே-வ சத்-யங்-கள் அ-றி-வோம், பாக்-ய-மே;

தே-வ-தூ-த-ரும் ஆ-வ-லா-மே!

(பல்லவி)

சத்-ய ஒ-ளி நம் பா-தை-யெல்-லாம்

நன்-றாய் ஒ-ளி வீ-சி-டு-தே!

செல்-வோம் அ-தி-லே கா-ல-மெல்-லாம்

தே-வன் க-ரத்-தைப் பி-டித்-தே!

2. தந்-தார் எ-ஜ-மான் வி-வே-க-டி-மை-யே,

சத்-ய ஒ-ளி-யை நாம் பெ-ற-வே;

மேன்-மே-லும் அந்-த ஒ-ளி நன்-றா-க-வே

சு-டர் வீ-சு-தே ப-கல் போ-லே;

நம் நெஞ்-சத்-தி-லே புத்-தொ-ளி பாய்ச்-சு-தே,

நம் வாழ்-வை மின்-னச் செய்-யு-தே!

யெ-கோ-வா சத்-ய ஒ-ளி ஊற்-று-தா-மே,

அவ்-வொ-ளி-யில் தி-ளைப்-போம் நா-மே!

(பல்லவி)

சத்-ய ஒ-ளி நம் பா-தை-யெல்-லாம்

நன்-றாய் ஒ-ளி வீ-சி-டு-தே!

செல்-வோம் அ-தி-லே கா-ல-மெல்-லாம்

தே-வன் க-ரத்-தைப் பி-டித்-தே!

(காண்க: ரோ. 8:22; 1 கொ. 2:10; 1 பே. 1:12.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்